top of page

சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளே!

Ms. Uma Maheshwari

Updated: Dec 12, 2023

சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளே!

சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளே!

🌲அழகார்ந்த மலை அருகில்,

🌳அற்புதமாய் அமைந்த அகஸ்தியாவில்,

🪲தேனெடுக்க வரும் வண்டுகளே!

🧜‍♀️🧚‍♀️ எங்கள் சோலையில் அன்புத் தேன் மிகுதி இருக்கும்,

🪲 உண்டு, திளைத்து, மயங்கி விடாதீர்கள்!

🧎‍♂️ ஆன்மீக அறிவியலையும்,

💥 பூலோக அறிவியலையும்,

🧜‍♀️ சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளே!

🧑‍🎓 அறிவார்ந்த செயலையும்,

🤷‍♀️ கணக்கீட்டு முறை யையும்,

👩🏼‍💼 வெள்ளையர் மொழி இலக்கியத்தையும்,

🌹 மலர விட்டிருக்கிறோம்!

👩🧑 நீங்கள் உள்நோக்கி ஆராய்ந்து,

🙋‍♂️ உயிரோட்டம் படைத்து,

🦋 திகட்டாத அறிவுத்தேன் பருகி,

சிறகடிக்க வேண்டுகிறோம்

コメント


1_white.png

Address:
Arachalur - Chennimalai Rd, Sunnaiparai, Veerapampalayam Post, Arachalur, Erode, Tamil Nadu - 638101

Email: info@agastyaacademy.edu.in

Tel: 94421 09424 | 94421 09425 

© 2023 By Agastya Academy.

Fill the contact form

Thanks for submitting!

bottom of page